ddg
சினிமாபொழுதுபோக்கு

ஜெயம் ரவி படத்தில் இணைந்த பிரபல நடிகைகள்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Share

ஜெயம் ரவி நடிக்கும் 36 ஆவது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் சைரன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆண்டனி பாக்கியராஜ் என்ற அறிமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷின் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ddg

q

#Cinema #Jayamravi

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...