336a7f8e 59cb 11ec 9664 aa2f427713d9 1639149079980 1640521357847
சினிமாபொழுதுபோக்கு

படப்பிடிப்பு தளத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

Share

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் மாரி 2 திரைப்படத்திலும் வில்லனாக நடித்தவர்.

இவர் அடுத்து கதாநாயகனாக நடித்து படம் படம்தான் 2493 FD.இந்த படத்தின் படப்பிடிப்பு கோட்டயம் அருகில் உள்ள பஞ்சிபாலம் என்ற பகுதியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் படப்பிடிப்பு நடந்த இடத்துக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதில் படத்தின் மேக்கப் மேன் மிதுன் ஜித் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தப்பியோடிய அந்த மர்மநபர்களைத் தேடும் பணிகள் நடந்துவருகின்றன. மேலும் எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

#TovinoThomas

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...