பிரதீப் ரங்கநாதனின் ‘Dude’ 5 நாட்களில் உலகளவில் ₹90+ கோடி வசூல் சாதனை!

25 68f848ce77f29

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் ‘Dude’.

இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்தார். இதில் பிரதீப்புடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.

இந்தப் படம் சில சர்ச்சைகளில் சிக்கிய போதிலும், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இந்த நிலையில், ஐந்து நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘Dude’ திரைப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 90+ கோடி வசூல் செய்துள்ளது.

Exit mobile version