1 10
சினிமாபொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் மொத்தமாக இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Share

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் பிரதீப்புடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொறியியல் படித்த ஒருவரின் நேர்மையற்ற வெற்றியின் பயணம் மற்றும் அதன் விளைவுகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ள இப்படம் ரூ. 36 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

ரூ. 100 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 113 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

Share
தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...