சினிமாபொழுதுபோக்கு

3 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share
16 19
Share

கடந்த வாரம் வெளிவந்த டிராகன் படம் வசூலில் வேட்டையாடி வருகிறது. 3 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான திரைப்படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கவுதம் மேனன், விஜே சித்து, ஹர்ஷத் கான் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். கல்வி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசிய இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வரும் இப்படம் 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா.

இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 47 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாஸ் ஓப்பனிங் ஆக பார்க்கப்படுகிறது. இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...