‘டிராகன்’ புகழ் நடிகை கயாடு லோஹர்: ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

25 682abe58c3b41

தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்படும் இளம் நடிகை கயாடு லோஹர், தனது முதல் திரைப்படமான ‘டிராகன்’ மூலம் அறிமுகமாகி, ஒரே படத்தில் புகழின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார். இதனால், அவருக்குத் தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், தற்போது அவர் கைவசம் ஐந்து படங்களை வைத்து இருக்கிறாராம்.

நடிகை கயாடு லோஹரின் தாய்மொழி நேபாளி (Nepali) மொழி தானாம். அவரே அதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.அவரது பெற்றோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தனது தாய்மொழி நேபாளி தான் என்று அவர் கூறி இருக்கிறார்.

Exit mobile version