புஷ்பா படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளதால் 5 விளம்பர படங்களில் நடிக்க வெவ்வேறு கம்பெனிகள் அவரை அணுயுள்ளன.
இந்த ஐந்து விளம்பரங்களுக்கும் சேர்த்து அல்லு அர்ஜுன் ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு விளம்பரத்துக்கு ரூ.9 கோடி வரை அவர் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
#alluarjun
Leave a comment