vendhu thanindhathu kaadu first single 1651860954
சினிமாபொழுதுபோக்கு

வெந்து தணிந்தது காடு இரண்டு நாள் வசூல் எத்தனை கோடியா தெரியுமா?

Share

சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது .

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படம் அதிகாலை காட்சியுடன் சேர்த்து 10 கோடிக்கும் அதிகமாக வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்த தகவலின் படி இப்படம் முதல் நாளில் 10.86 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் நேற்று இரண்டாவது நாளில் அதிகாலை காட்சி இல்லாத நிலையில் 8.51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. எனவே இரண்டு நாட்களில் இந்த படத்தின் வசூல் சுமார் 20 கோடியை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில் நான்கு நாட்கள் வசூல் சுமார் 40 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...