1 22
சினிமாபொழுதுபோக்கு

சமீபத்தில் இயக்குனர் அட்லீ அணிந்திருந்த T-Shirt விலை இத்தனை லட்சமா?- அடேங்கப்பா

Share

அட்லீ, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்று தனது முதல் படத்தை இயக்கினார்.

முதல் படமே மாபெரும் வெற்றியை தர இரண்டாவது படமே விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை இயக்கினார். அடுத்தடுத்து அட்லீ இயக்கிய படங்கள் வெற்றிகொடுக்க முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

தமிழில் எல்லா படங்களுக்கும் கிடைத்த வெற்றியை பாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற ரூ. 1000 கோடி வசூல் படத்தை கொடுத்தார்.

தான் இயக்கிய தெறி படத்தை ஹிந்தியில் வருண் தவான்-கீர்த்தி சுரேஷ் நடிக்க தயாரித்துள்ளார் அட்லீ.

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் படு பிஸியாக இருக்கிறார், நாளை படமும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மும்பையில் புரொமோஷன் நிகழ்ச்சியின் போது அட்லீ பிரெஞ்சு பிராண்டு கொண்ட கிவன்ஷ் டீ சர்ட்டை அணிந்துள்ளார்.

அந்த டீசர்ட்டின் விலை ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
28 2
பொழுதுபோக்குசினிமா

நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது...

27 2
பொழுதுபோக்குசினிமா

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு திடீரென ஒத்திவைப்பு!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’, நீண்ட நாட்களாகத் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால்...

26 3
சினிமாபொழுதுபோக்கு

‘கல்கி 2898 ஏடி’ இரண்டாம் பாகம்: படப்பிடிப்புத் தகவல்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள்!

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான...

25 3
பொழுதுபோக்குசினிமா

இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளராக உயர்ந்த அனிருத்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழும் அனிருத் ரவிச்சந்தர், தற்போது இந்தியா முழுவதும் உள்ள முன்னணி...