வாரிசு படப்பிடிப்பை நிறுத்தியதா படக்குழு?

download 1 6

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளநிலையில் படப்பிடிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் வம்சிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அடுத்தவாரம் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

#Varisu #Vijay

Exit mobile version