தி கிரே மேன் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட தயாரித்து வந்த இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதில் தனுஷ், கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் தி கிரே மேன் படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்படவுள்ளது.
அதற்கு நடிகர் தனுஷ் தனது இரு மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் வந்துள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#dhanush #thegrayman
Leave a comment