சினிமாபொழுதுபோக்கு

இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திற்காக தனுஷ் வாங்கவுள்ள சம்பளம்

Share
24 660628949ef8c
Share

இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்திற்காக தனுஷ் வாங்கவுள்ள சம்பளம்

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல் காச, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கு உலகநாயகன் கமல் ஹாசன் தான் திரைக்கதை எழுதப்போகிறார் என கூறப்பட்டது.

ஆனால் லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால் இப்படத்திற்கான திரைக்கதையை தனுஷ் தான் எழுத போகிறாராம்.

மேலும் இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே திரைப்படத்தில் எடுக்க முடியாத என்பதனால், இரண்டு பாகங்களாக இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளதாம்.

இந்த நிலையில், ஒரு பாகத்திற்கு ரூ. 50 கோடி என்ற கணக்கில் இரண்டு பாகங்களுக்கு ரூ. 100 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் தனுஷ் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...