தனுஷ் தற்போது, அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் தயாராகவுள்ளது.
சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில் தனுஷுன் இணைந்து, மா நகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Dhanush
Leave a comment