சமையல் குறிப்புகள்

2021 அதிகம் தேடப்பட்ட உணவு வகைகள்!!!

Share
77563051
Share

2021 ஆம் ஆண்டின் இறுதியில், கூகுள் 2021 இல் பிரபலமான பல விடயங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் கூகுளில் மக்களால் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளையும்  வெளியிட்டது.

 

அதில் முதலிடம் பிடித்த ஐந்து உணவுகளை பார்ப்போம்.

 

எனோகி காளான்

2021 ஆம் ஆண்டு அதிகம் பிரபலமான  உணவுப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது எனோகி காளான். எனோகி காளான்கள் சீனா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் வளரும் நூடுல் போன்ற காளான்கள். இந்த காளான்கள் இந்தியாவில் ஒரு கிலோ 500 ரூபாயாக விற்கப்படுகிறது.

Facebook EnokieMushroom

மோதகம்

2021 ஆம் ஆண்டு அதிகம் மக்களால் தேடப்பட்ட உணவுகளில் விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

d9f1acb8 a4

மெத்தி மட்டர் மலாய்

இது மூன்றாவது இடத்தில் உள்ளது.இந்த மெத்தி மட்டர் மலாய் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஆகவே தான் 2021 இல் இந்தியாவில் மக்கள் அதிகமாக மெத்தி மட்டர் மலாய் ரெசிபியின் செய்முறையை தெரிந்து கொள்ள அதிகம் கூகுளில் தேடியுள்ளனர்.Curry leaves chicken gravy recipe edited 2 400

பாலக்/பசலைக்கீரை

2021 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் தேடிய மற்றொரு உணவு பாலக். பொதுவாக பாலக் கீரை ஏராளமான சத்துக்களைக் கொண்ட ஆரோக்கியமான மற்றும் சுவையான கீரை. இந்த கீரையை கடைவது மட்டுமின்றி, பாலக் சிக்கன், பாலக் பன்னீர் என்று பலவாறும் சமைத்து சாப்பிடலாம்.

201911121003548609 Palak Keerai Kootu SECVPF

சிக்கன் சூப்

நோய்வாய்ப்பட்டிருக்கும் போது விரைவில் குணமடைய சிக்கன் சூப் உதவும். அதுவும் கொரோனா வந்த பின்னர், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் ஆரோக்கியமான உணவுகளின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தானோ என்னவோ மக்கள் 2021 ஆம் ஆண்டில் சிக்கன் சூப் பற்றி அதிகம் தேடியுள்ளனர்.

Lubys Homestyle Chicken Soup 640x478 600x448 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilni 363 scaled
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..!

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..! இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி...

download 3 1 14
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பலூடா ஐஸ்கிறீம் ரெசிபி!

தேவையான பொருட்கள் ஐஸ்கிரீம் செய்ய பால் – 1 கப் ஓரம் நீக்கப்பட்ட பிரெட் –...

ezgif 5 a9f79e7907
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

வீட்டிலேயே செய்யலாம் கிளி பரோட்டா

சால்னாவுடன் சிக்கன் அல்லது மட்டன் தொக்கை வைத்து அதன் மேல் பரோட்டாவை பிரித்து போட்டு வாழை...

tomoto rice
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்

தேவையான பொருட்கள் அரிசி – ஒரு கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி –...