17510297000
சினிமாசெய்திகள்

நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா..? விசாரணை தீவிரம்…

Share

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா தற்போது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

முன்னதாக நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்புடைய வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா பெயரும் இதில் முன்னிலை பெற்றது. பொலிஸாரின் விசாரணையின் போது கிருஷ்ணா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சில மருத்துவ காரணங்களை முன்வைத்திருந்தாலும் தற்போது சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...