tamilni Recovered 1 scaled
சினிமாசெய்திகள்

அம்மா மேல சத்தியம் பண்ணி எதுக்கு பொய் சொன்னீங்க- பிரதீப் மற்றும் கூல் சுரேஷிற்கு இடையில் முற்றிய மோதல்

Share

அம்மா மேல சத்தியம் பண்ணி எதுக்கு பொய் சொன்னீங்க- பிரதீப் மற்றும் கூல் சுரேஷிற்கு இடையில் முற்றிய மோதல்

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது இன்று பிபி ராலன்ட் ரவுண்ட் என்பதால் எல்லோரும் ஜோடி ஜோடியாக டான்ஸ் ஆடுவதற்காக ஆயத்தமாகின்றனர். அப்போது கூல் சுரேஷ், பிரதீப்புடன் நடிக்க முடியாது என்கின்றார். அதற்கு பிரதீப் நீங்க அம்மா மேல பொய் சத்தியம் பண்ணி பெல் சத்தம் கேட்டது என்று சொன்னீங்க,

ஆனால் பெல் சத்தம் கேட்மவே இல்ல, அண்ணன் என்ற உரிமைல தான் இப்பிடிப் பண்ணிட்டேன் என்று சொல்கின்றார். இருந்தாலும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்றிக் கொண்டே போவதைக் காணலாம். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...