தொகுப்பாளினி மணிமேகலையின் பிறந்தநாளை கியூட்டாக கொண்டாடிய அவரது கணவர்- சூப்பர் போட்டோஸ்

images 26 1

தொகுப்பாளினி மணிமேகலையின் பிறந்தநாளை கியூட்டாக கொண்டாடிய அவரது கணவர்- சூப்பர் போட்டோஸ்

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகள் பலர் உள்ளார்கள்.

அந்த லிஸ்டில் எப்போதோ இணைந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பில் இருந்து டாப்பிற்கு வந்தவர் தான் மணிமேகலை. சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தாலும் விஜய் டிவி பக்கம் வந்த பிறகு தான் மணிமேகலை அதிகம் பிரபலம் ஆனார்.

இந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கோமாளியாக, போட்டியாளராக என பல நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.

இதுநாள் வரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்துவந்த மணிமேகலை தற்போது அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக 5வது சீசனில் களமிறங்கியுள்ளார்.

இன்று மே 7, தொகுப்பாளினி மணிமேகலையின் பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கு அவரே நிறைய போஸ்ட் போட்டுள்ளார்.

தனது கணவர் புகைப்படத்தை பதிவிட்டு நேரம் ஆனது இவர் நமக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கேக் வெட்டுவாரா இல்லையா என இன்ஸ்டா ஸ்டோரி போட மற்றொரு பதிவில் கேக் வெட்டிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version