சினிமாசெய்திகள்

விஜே மகேஸ்வரிக்கு வந்த அசிங்கமான கமெண்ட்.. அதற்கு அவர் கொடுத்த பதிலை பாருங்கள்..

Share
Share

விஜே மகேஸ்வரிக்கு வந்த அசிங்கமான கமெண்ட்.. அதற்கு அவர் கொடுத்த பதிலை பாருங்கள்..

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜே பயணத்தை துவங்கியவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் ஜீ தமிழில் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

மேலும் இவர் சென்னை 600028 இரண்டாம் பாகம், பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் விஜே மகேஸ்வரி சோசியல் மீடியாவில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜே மகேஸ்வரி, சோசியல் மீடியாவில் தனக்கு வரும் மோசமான கமெண்ட் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், “கிளாமர் போட்டோஷூட் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கமாட்டேன். எங்கே போனாலும் கமெண்ட் போடத்தான் செய்வார்கள். சேலை கட்டினாலும் சரி, “இங்க தெரிது, அங்க தெரிதுன்னு” என்று சொல்வார்கள்.

இந்த கமெண்ட் எல்லாம் ஒரு சதவீதம் கூட பயன் கிடையாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விஷயம் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என்று விஜே மகேஸ்வரி கூறியுள்ளார்.

Share
Related Articles
2 11
இலங்கைசெய்திகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள்...

2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...