village cooking 66057962ef752
சினிமாசெய்திகள்

மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர்.. அதிர்ச்சி புகைப்படம்..!

Share

மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர்.. அதிர்ச்சி புகைப்படம்..!

வில்லேஜ் குக்கிங் சேனலில் வரும் பெரியவர் பெரியதம்பி என்பவர் திடீரென மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரது உடல் நிலைக்கு என்ன ஆச்சு என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

யூடியூபில் வில்லேஜ் குக்கிங் சேனல் என்பது மிகவும் பிரபலம் என்பதும் மில்லியன் கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ள இந்த சேனலில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வீடியோவும் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னிலையில் இந்த குழுவினர் சமைத்த உணவு குறித்த வீடியோ மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ படத்தில் இந்த வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் நடித்துள்ளனர் என்பது பலர் அறிந்ததே.

இந்த நிலையில் யூடியூப் மூலம் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலில் முக்கிய நபரான பெரியதம்பி என்ப என்ற பெரியவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் சில வதந்திகள் கிளம்பி வரும் நிலையில் அவரது பேரன் சுப்பிரமணியன் வேலுச்சாமி என்பவர் இதுகுறித்து புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...