தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா? எவ்ளோ தெரியுமா..

tamilni Recovered 11

தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா? எவ்ளோ தெரியுமா..

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ திரைப்படம் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள தங்கலான் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்ததுள்ளது.

மேலும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தாங்கலான் படத்தில் நடிக்க விக்ரம் ரூபாய் 28 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

 

Exit mobile version