tamilni 14 scaled
சினிமாசெய்திகள்

நடிகர் விஜய்யின் பாடலுக்கு கணவருடன் நடனமாடிய விஜயகுமாரின் பேத்தி.. அழகிய ஜோடியின் வீடியோ

Share

நடிகர் விஜய்யின் பாடலுக்கு கணவருடன் நடனமாடிய விஜயகுமாரின் பேத்தி.. அழகிய ஜோடியின் வீடியோ

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய பேத்தி தியாவிற்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

திலன் என்பவரை கரம்பிடித்தார் தியா. இவர்கள் இருவருமே மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் இவர்கள் திருமணத்தில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், காதல் ஜோடி இருவரும் திருமண கொண்டாட்டத்தில் தளபதி விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கணவர் திலன் உடன் ரஞ்சிதமே பாடலுக்கு பட்டையை கிளப்பும் வகையில் நடனமாடி அசத்தியுள்ளார் தியா.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...