சினிமாசெய்திகள்

Ai பயன்படுத்தி விஜய்யின் கோட் படத்தை தொடர்ந்து இன்னொரு படத்திலும் விஜயகாந்த்… யாருடைய படம் தெரியுமா?

Share
tamilni 32 scaled
Share

Ai பயன்படுத்தி விஜய்யின் கோட் படத்தை தொடர்ந்து இன்னொரு படத்திலும் விஜயகாந்த்… யாருடைய படம் தெரியுமா?

நடிகர் விஜய்யின் கோட் படமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான், இதில் இன்னொரு முக்கிய ஸ்பெஷல் என்றால் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் வருவது தான்.

கடந்த 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக காலமானார்.

இவரது இழப்பை இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆனால் அவரை ரசிகர்கள் கோட் படத்தில் காண போகிறார்கள்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த் அவர்கள் விஜய்யின் கோட் படத்தில் சுமார் 10 நிமிடம் ஓடும் காட்சியில் இடம்பெற உள்ளாராம்.

விஜய்யின் கோட் படததை தொடர்ந்து நடிகர் விஜய்காந்த் அவர்கள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இன்னொரு படத்தில் இடம்பெற உள்ளாராம்.

அது யாருடைய படம் என்றால் விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துவரும் படைத்தலைவன் என்கிற படத்தில் தான் விஜயகாந்த் காட்சி இடம்பெற உள்ளதாம். தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...