3 16
சினிமாசெய்திகள்

பிக் பாஸ் பெண்கள் அணியில் இந்த மூன்று பேர் தான் வீக்.. போட்டுடைத்த விஜய் சேதுபதி! மாட்டிக்கொண்ட சாச்சனா

Share

பிக் பாஸ் பெண்கள் அணியில் இந்த மூன்று பேர் தான் வீக்.. போட்டுடைத்த விஜய் சேதுபதி! மாட்டிக்கொண்ட சாச்சனா

பிக் பாஸ் 8ல் முதல் வாரத்தில் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கினார். ஆண்கள் அணி, பெண்கள் அணி என அனைவரையும் வச்சு செய்தார்.

குறிப்பாக ‘சாப்டு சாப்டு தூங்க வந்தீங்களா’, நீங்கள் அனைவரும் comfort மட்டுமே பார்க்கிறீர்கள், prank விஷயத்தால் ரவீந்தர் முன்பே இது நாமினேஷனுக்காக செய்தேன் என கூறிவிட்டார் என பல விஷயங்கள் குறித்து பேசினார்.

இந்த நிலையில், இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டை விட்டு வெளியேறி பின், மீண்டும் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த சாச்சனா, பெண்கள் அணியில் இருக்கும் 3 வீக் போட்டியாளர்கள் குறித்து ஏன் பெண்களிடம் கூறவில்லை, ரவிந்தரிடம் மட்டும் கூறினார் என்பது குறித்து பேசப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி இந்த விஷயம் போட்டுடைத்த நிலையில், பெண்கள் அணியில் உள்ளவர்களிடம் வசமாக சாச்சனா மாட்டிக்கொண்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...