4 14
சினிமாசெய்திகள்

சாப்டு சாப்டு தூங்க வந்தீங்களா.. போட்டியாளர்களை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

Share

சாப்டு சாப்டு தூங்க வந்தீங்களா.. போட்டியாளர்களை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் ஷோவை 7 சீசன்களாக தொகுத்து வழங்கிய கமல் விலகிய நிலையில், அவர் இடத்தில் தற்போது விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

அவர் தொகுத்து வழங்க பிக் பாஸ் 8ம் சீசன் தொடங்கி இருக்கிறது. வறுத்தெடுத்த விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 போட்டியாளர்கள் முதல் வாரத்தில் செய்த விஷயங்களை பற்றி விஜய் சேதுபதி நேற்றைய எபிசோடில் கோபமாக பேசினார்.

போட்டியாளர்கள் ஷோவுக்கு வந்ததும் எந்த bed நன்றாக இருக்கும், எப்படி comfortable ஆக இருக்கலாம் என்று தான் யோசித்து பெட்ரூமுக்காக சண்டை போட்டிர்கள். அதன் பிறகும் யாரும் கேமில் கவனம் செலுத்தவில்லை.

டூர் வந்தது போல இருந்தீர்கள். சாப்டு சாப்டு தூங்க தான் பிக் பாஸ் வந்தீர்களா என விஜய் சேதுபதி கோபமாக போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...