24 6656c0eb93461
சினிமாசெய்திகள்

விஜய் அணிந்திருந்த அதே விஷயத்தை அணிந்திருக்கும் மகன் சஞ்சய்.. புகைப்படம் இதோ

Share

விஜய் அணிந்திருந்த அதே விஷயத்தை அணிந்திருக்கும் மகன் சஞ்சய்.. புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் இது அவருடைய கடைசி திரைப்படமாக இருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்த நிலையில், இதுவரை இப்படத்தில் நடிக்கப்போகும் நட்சத்திரங்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. கவின், அஸ்வின் ஆகிய நடிகர்களின் பெயர்கள் இதில் அடிபட்டது.

ஆனால், உறுதியாக யார் என்று இதுவரை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் விஜய்யின் மகனுடைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் தனது கையில் Christian Bracelet ஒன்றை அணிந்திருப்பார். அதை அவர் சில படங்களின் இசை வெளியிட்டு விழாவில் கூட அணிந்து வந்திருப்பார். அவர் அணிந்திருந்த Christian Bracelet போலவே அவருடைய மகன் சஞ்சய்யும் Bracelet ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...