6 36 scaled
சினிமா

நடிகர் விஜய்-சங்கீதாவின் திருமண,அழைப்பிதழை பார்த்துள்ளீர்களா?… இதோ வைரலாகும் பத்திரிக்கை

Share

நடிகர் விஜய்-சங்கீதாவின் திருமண,அழைப்பிதழை பார்த்துள்ளீர்களா?… இதோ வைரலாகும் பத்திரிக்கை

இளைய தளபதியாக என்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும் ஒரு நடிகர் விஜய்.

இவர் சில மாதங்களுக்கு முன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு செய்தி அறிவித்தார், 69வது படத்துடன் இனி படங்கள் நடிக்கப்போவதில்லை என்பது தான்.

தற்போது அவர் நடித்துள்ள 68வது படமான கோட் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

இந்த படத்தில் Ai முறையில் படக்குழு விஜயகாந்த் அவர்களின் காட்சியை உருவாக்கியுள்ளனர், அண்மையில் அதனை அவரது குடும்பத்தினரிடமும் போட்டு காட்டியுள்ளனர்.

விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா, இயக்குனர் வெங்கட் பிரபு 3 பேரும் மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் வைரலானது.

இன்னொரு பக்கம் விஜய்யின் கோட் பட டிரைலர் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகிறது.

நடிகர் விஜய் தனது ரசிகையான லண்டனை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் ஷாலினி என மகன், மகள் உள்ளனர்.

விஜய்யின் மகன் நடிகராக இல்லாமல் தனது தாத்தாவை போல இயக்குனர் அவதாரம் எடுத்து சினிமாவில் நுழைய இருக்கிறார். அவரின் முதல் படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்-சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் பார்க்கனுமா இதோ தளபதியின் திருமண அழைப்பிதழ்,

Share
தொடர்புடையது
download 3
பொழுதுபோக்குசினிமா

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உச்சம்: 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சின்னர்ஸ் உலக சாதனை!

இயக்குநர் ரியான் கூக்ளர் (Ryan Coogler) இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) எனும் திகில் திரைப்படம்,...

26 69710ff1c7c80
பொழுதுபோக்குசினிமா

14 வயதாகியும் செல்போன் இல்லை! மகள் ஆராத்யாவை கண்டிப்புடன் வளர்க்கும் ஐஸ்வர்யா ராய்!

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதியரின் மகள் ஆராத்யா பச்சன், ஒரு...

image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet)...

26 697099df586de
பொழுதுபோக்குசினிமா

இன்று 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் சந்தானம்!

சின்னத்திரையிலிருந்து தற்போது பலரும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார்கள். ஆனால், அவர்கள் யாவரும் வெற்றிக்கனியை பறிக்கிறார்களா என்பதே...