சினிமா

நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா

tamilni 46 scaled
Share

நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து முதல் முறையாக பிரபல நடிகர் பிரஷாந்த் நடித்திருக்கிறார்.

இதுவரை எந்த திரைப்படங்களும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பதால், திரையில் இவர்களுடைய கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். பிரஷாந்த் ஹீரோவாக நடித்து வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரவிருக்கும் அந்தகன்.

இது இந்தியில் வெளிவந்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை பிரஷாந்தின் தந்தையும், நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் இயக்கியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது. அந்தகன் படத்தின் முதல் பாடலை தளபதி விஜய் தான் ரிலீஸ் செய்யபோகிறாராம். இதன் மூலம் அந்தகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.நடிகர் பிரஷாந்தின் அந்தகன் படத்திற்காக உதவி செய்யும் தளபதி விஜய்.. என்ன தெரியுமா

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...