GOAT படம் அந்த மாதிரி இருக்கும், என்னுடைய ரோல்.. பிறந்த நாளில் பட அப்டேட் கொடுத்த நடிகர் பிரஷாந்த்

tamilni Recovered 2

GOAT படம் அந்த மாதிரி இருக்கும், என்னுடைய ரோல்.. பிறந்த நாளில் பட அப்டேட் கொடுத்த நடிகர் பிரஷாந்த்

இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT).

இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்கின்றனர். கோட் படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரஷாந்திடம் கோட் படம் குறித்து அப்டேட் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், ” கோட் திரைப்படம் ரொம்ப நல்ல வந்துட்டு இருக்கு. இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். என்னுடைய கதாபாத்திரம் படம் ரீலிஸ் அப்பறம் உங்களுக்கு தெரியும். என்னுடைய பிறந்த நாளில் நான் கொடுக்கும் அப்டேட் இதுதான்” என்று பிரஷாந்த் கூறியுள்ளார்.

Exit mobile version