24 663c39371f851
சினிமாசெய்திகள்

பிரபல நடிகைக்கு IPL டிக்கெட் வாங்கி கொடுத்த நடிகர் விஜய்.. ஓப்பனாக கூறிய நடிகை

Share

பிரபல நடிகைக்கு IPL டிக்கெட் வாங்கி கொடுத்த நடிகர் விஜய்.. ஓப்பனாக கூறிய நடிகை

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

Goat படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ள நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், ‘நான் பார்த்த முதல் இரண்டு IPL போட்டிகளின் டிக்கெட் வாங்கி கொடுத்ததே தளபதி விஜய் தான்’ என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...