9 7 scaled
சினிமாசெய்திகள்

மணிக்கு கோல்ட் ஸ்டார் வழங்கிய தினேஷ்… அவன ஏன் காப்பாற்றணும் கோபத்தில் மாயா

Share

மணிக்கு கோல்ட் ஸ்டார் வழங்கிய தினேஷ்… அவன ஏன் காப்பாற்றணும் கோபத்தில் மாயா

விறுவிறுப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம்.

தினேஷ் மணிக்கு கோல்ட் ஸ்டார்ஸ் கொடுத்து நாமினேஷன் வோட்டிங்கில் இருந்து காப்பாற்ற பார்க்கிறார். அதனால் பெண் போட்டியாளர்கள் போல வேடம் போட்டு இருக்கும் ஆண் போட்டியாளர்களிடத்தில் கலந்துரையாடுகிறார். மணிக்கு கோல்ட் ஸ்டார்ஸ் கொடுத்ததும் மாயா தலையில் அடித்து கொள்கிறார்.

பிராவோவிடம் தனியாக பேசும் போது மணியை ஏன் காப்பாற்ற பார்க்குறீங்க ஏன் அவனை காப்பாற்றன்னும். நீங்க எல்லாரும் அப்படி செய்றது எனக்கு காண்டாகுது என கோவமாக பேசுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

 

Share
தொடர்புடையது
5 19
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

4 18
இலங்கைசெய்திகள்

உப்பு தட்டுப்பாட்டுக்கு அமைச்சரவையை குற்றம் சுமத்தும் உற்பத்தியாளர்கள்

உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள...

3 19
இலங்கைசெய்திகள்

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த...

2 27
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் – கழன்றோடிய சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...