newproject 2024 07 01t145429 382 1719825889
சினிமா

விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டர் குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

Share

விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டர் குறித்து சுரேஷ் சந்திரா சொன்ன தகவல்.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான படம் விடாமுயற்சி.

இந்த படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்குகிறார், அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகிறது.

விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தான் நடந்து வருகிறது. இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாக ரசிகர்கள் படத்தை காண படு உற்சாகமாக உள்ளனர்.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அஜித், த்ரிஷா இடம்பெறும் கூலான புகைப்படம் இடம்பெற்றது.

தற்போது அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஒரு பேட்டியில், விடாமுயற்சி படத்தில் அஜித் சார் இரண்டு லுக்கில் வருகிறார், பிளாஷ்பேக் காட்சிகளுக்காக அவர் தலைமுடியை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...