THUM 3
சினிமாசெய்திகள்

11 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் வெளிநாட்டில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

11 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படம் வெளிநாட்டில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஜெய் பீம் என்ற வெற்றிப்படம் கொடுத்த ஞானவேலுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கிய வேட்டையன் திரைப்படம்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.

மேலும் ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா, அபிராமி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 10 – ஆம் தேதி வெளிவந்த இந்த படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

11 நாட்களில் வெளிநாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வேட்டையன் படம் 11 நாட்களில் வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 84 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் என்னென்ன சாதனைகளை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...