1 10
சினிமா

வேட்டையன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா.. அறிவிப்பு இதோ

Share

வேட்டையன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா.. அறிவிப்பு இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பல ஆண்டுகளுக்கு பின் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்து அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேட்டையன் படத்தின் முதல் பாடல் மனசிலாயோ வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் இந்த பாடல் வெளியாகும் என குறிப்புட்டுள்ளனர்.

ஜெயிலர் படத்தில் Hukum பாடலை எழுதிய சூப்பர் சுப்பு தான் வேட்டையன் படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடலுக்கும் வரிகள் எழுதியுள்ளாராம்.

Share
தொடர்புடையது
world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...