24 663b842fc62b0
சினிமாசெய்திகள்

திருமணம் நடந்தால் அவர்களுக்கு தான் நல்லது.. வரலக்ஷ்மி யாரை சொல்கிறார் பாருங்க

Share

திருமணம் நடந்தால் அவர்களுக்கு தான் நல்லது.. வரலக்ஷ்மி யாரை சொல்கிறார் பாருங்க

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு 39 வயதாகும் நிலையில் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்தார். எப்போது திருமணம் என்று தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வந்தனர்.

அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிக்கோலை சச்தேவ் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.

இந்நிலையில் திருமணம் பற்றி ஒரு வீடியோவை வரலக்ஷ்மி வெளியிட்டு இருக்கிறார்.

“திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும். யாருடைய வாழ்க்கை?.. போட்டோகிராபர், மண்டபகாரர், மேக்கப் போடுபவர், டெக்கரேஷன், கேட்டரிங் செய்பவர்கள் வாழ்க்கை தான்” என வரலக்ஷ்மி பேசி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...