tamilni 143 scaled
சினிமாசெய்திகள்

கமல் பேசியே ஆகனும்.. ஜோவிகாவை வைத்து அவர் மேல கேஸ் போடுவேன்! வனிதா அதிரடி

Share

கமல் பேசியே ஆகனும்.. ஜோவிகாவை வைத்து அவர் மேல கேஸ் போடுவேன்! வனிதா அதிரடி

பிக் பாஸ் 7ம் சீசனில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி திடீரென வெளியேற்றப்பட்டது பற்றி நெட்டிசன்கள் மாயா – பூர்ணிமா கேங்கை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி விஜய் டிவி மற்றும் கமல்ஹாசனையும் விமர்சித்து வருகிறார்கள்.

வனிதாவின் மகள் ஜோவிகாவும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என பேசி இருந்தார் என்பதால் அவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா இந்த சர்ச்சை பற்றி பேசும்போது ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். ஜோவிகா அப்படி பேசவே இல்லை, ரெட் கார்டு கொடுத்ததற்காக காரணம் பற்றி கமல் ஹாசன் இந்த வாரம் விளக்க வேண்டும், இல்லை என்றால் நான் வழக்கு தொடருவேன்.

ஜோவிகாவுக்கு 18 வயது ஆகிவிட்டது. அவள் வந்து வழக்கு தொடர்வாள் என வனிதா ஆவேசமாக கூறி இருக்கிறார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...