தல அஜித் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது வலிமை.
வலிமை திரைப்படத்தின் அப்பேட் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களை மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டுகிறது.
தற்போது வலிமை படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.