tamilni 136 scaled
சினிமாசெய்திகள்

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

Share

யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் கொடுத்த வடிவேலு: அம்மாவை நினைத்து கண்கலங்கிய தருணம்

நடிகர் வடிவேலு தன்னுடைய அம்மா குறித்து பத்திரிகையாளரிடம் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை புயல் என்றால் அது வடிவேலு தான்.

இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் நினைத்த வெற்றியை தராவிட்டாலும் வடிவேலுவின் காமெடியை பார்ப்பதற்காவே சிலர் அந்த படங்களை பார்த்து வந்தனர்.

வடிவேலு சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில் டாப் நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து அரசியல் பயணத்தை ஆரம்பத்து சினிமாவிலிருந்து சுமார் 10 வருடங்கள் காணாமலேயே சென்று விட்டார்.

பின்னர், வடிவேலு நடிப்பில் சந்திரமுகி 2, மாமன்னன், நாய் சேகர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியன.

இந்த நிலையில், வடிவேலுவின் தாயார் இறந்து ஓராண்டு ஆனதையொட்டி ராமேஸ்வரத்தில் வடிவேலு மோட்ச தீபம் சாற்றினார்.

இதன்போது பத்திரிகையாளர்களிடம், “ என்னுடைய அம்மா என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஜனவரியில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.” என உருக்கமாக பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து விஜயின் அரசியல் பயணம் குறித்து கேள்வியெழுப்பட்டது. அதற்கு அவருடைய ஸ்டைலில், “அவ்வளவுதான், வாங்க இங்கிட்டு.. போதும்” என்று பதிலளித்தார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...