tamilni 634 scaled
சினிமாசெய்திகள்

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பும் வாரணம் ஆயிரம்!! எத்தனை கோடி தெரியுமா?

Share

ரீ ரிலீஸில் பட்டையை கிளப்பும் வாரணம் ஆயிரம்!! எத்தனை கோடி தெரியுமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இப்படத்தில் சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா உள்ளிட்ட பல நட்ச்சத்திரஙல் நடித்திருந்தனர்.

காதல், மோட்டிவேஷன், அப்பா மகனுக்கு இடையிலான பாசம் என படத்தில் எல்லாமே இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இசையும் சூப்பராக இருக்கும். சூர்யாவின் சினிமா கேரியரில் வாரணம் ஆயிரம் திரைப்படம் பெஸ்ட் படமாக இருக்கிறது.

சமீபத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படம் கர்நாடகாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இப்படம் கர்நாடகாவில் மட்டும் ரூ.1.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...