24 667359e0974f1
சினிமாசெய்திகள்

நயன்தாராவுக்கு பதில் திரிஷா.. அம்மன் படத்தின் டைட்டில் வெளியானது! என்னனு பாருங்க

Share

நயன்தாராவுக்கு பதில் திரிஷா.. அம்மன் படத்தின் டைட்டில் வெளியானது! என்னனு பாருங்க

நடிகர் மற்றும் இயக்குனராக RJ பாலாஜி தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் படங்கள் கொடுத்து வருகிறார்.

அவர் நயன்தாரா உடன் சேர்ந்து நடித்த மூக்குத்தி அம்மன் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் வர இருக்கிறது என சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.

நயன்தாராவுக்கு பதிலாக நடிகை த்ரிஷா தான் இந்த படத்தில் அம்மன் ரோலில் நடிக்க இருக்கிறார்.

‘மாசாணி அம்மன்’ என இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறதாம். த்ரிஷா அம்மன் ரோலில் எப்படி இருக்க போகிறார் என பார்க்க ரசிகர்கள் தற்போதே எதிர்பார்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...