R1 1 1 scaled
சினிமாசெய்திகள்

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலி கான்.. த்ரிஷா அனுப்பிய பதில் இதுதான்

Share

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலி கான்.. த்ரிஷா அனுப்பிய பதில் இதுதான்

நடிகர் மன்சூர் அலி கான் சமீபத்தில் த்ரிஷா பற்றி அருவருப்பான வகையில் பேசி இருந்தது சர்ச்சை ஆனது. லியோ படத்தில் த்ரிஷா உடன் நடிக்கிறோம் என்றதும் பெட் ரூம் சீன் இருக்கும் என நினைத்தே என தொடங்கி மிகவும் மோசமான வகையில் மன்சூர் அலி கான் அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

த்ரிஷா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாக வந்தனர். லியோ இயக்குனர் லோகேஷ் உட்பட பலரும் மன்சூர் அலி கானை திட்டினார்கள்.

வழக்கு பதிவான நிலையில் நேற்று போலீஸ் முன்னிலையில் இது தொடர்பாக ஆஜரானார் மன்சூர்.

‘நானெல்லாம் மன்னிப்பு கேட்கிற ஜாதியில்லை’ என மன்சூர் ஆரம்பத்தில் பேசி வந்த நிலையில், சர்ச்சை பெரிதானதும் இன்று த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அதற்கு த்ரிஷா தற்போது பதில் அளித்து இருக்கிறார். “தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு” என த்ரிஷா கூறி இருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...