தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படங்களை கொடுத்த நடிகர்கள்.. யாரெல்லாம் பாருங்க

24 667f7cfe0ff26 19

தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை படங்களை கொடுத்த நடிகர்கள்.. யாரெல்லாம் பாருங்க

கடந்த சில வருடங்களுக்கு முன் டாப் நடிகரின் படம் எப்படி இருக்கிறது என்பதை தாண்டி அவர்களது படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை தான் ரசிகர்கள் அதிகம் பார்த்தார்கள்.

இதனால் தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் ரசிகர்கள் இடையே கடும் சண்டை நடக்கும், டுவிட்டர் பக்கம் வந்தாலே பாக்ஸ் ஆபிஸ் சண்டைகள் தான் அதிகம்.

ஆனால் இப்போதெல்லாம் ரசிகர்கள் முதலில் என்ன கதை, வித்தியாசமாக உள்ளதா என்பதை தான் பார்க்கிறார்கள்.

சரி இப்போது நாம் ஒரு பாக்ஸ் ஆபிஸ் விவரம் குறித்து பார்ப்போம்.

அதாவது தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 100 கோடி வசூல் வேட்டை செய்த படங்களை கொடுத்த நடிகர்களின் விவரத்தை காண்போம்.

இதோ முழு விவரம்,

ரஜினி
கமல்
விஜய்
அஜித்
சூர்யா
தனுஷ்
சிம்பு
சிவகார்த்திகேயன்
விக்ரம்
கார்த்தி
விஷால்
பிரதீப் ரங்கநாதன்
விஜய் சேதுபதி

Exit mobile version