tamilni 384 scaled
சினிமாசெய்திகள்

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யார் தெரியுமா?

Share

அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்.. யார் யார் தெரியுமா?

கொரோன காலகட்டத்தில் OTT -தளங்கள் அசுர வளர்ச்சியை அடைந்தது. சிறய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் OTT தளத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது OTT -யில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளை பார்க்கலாம் வாங்க..

இதில் 5 -வது இடத்தில் பிரியாமணி பிடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 1 மற்றும் 2 வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்திற்காக ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

4 வது இடத்தில் நடிகை ராஷி கண்ணா உள்ளார். இவர் ஃபார்ஸி, ருத்ரா போன்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார். ஃபார்ஸி வெப் சீரிஸில் நடிக்க ரூபாய் ரூ.1.5 கோடி அவர் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த லிஸ்டில் 3 வது இடத்தை பிடித்து இருக்கிறார் நடிகை சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகையான இவர் ஆர்யா மற்றும் ஆர்யா 2 போன்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இதற்காக ரூபாய் 2 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

2 வது இடத்தை பிடித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. இவர் சேக்ரட் கேம்ஸ், ஓ.கே கம்ப்யூட்டர், மேட் இன் ஹெவன் போன்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இவர் ஒரு வெப் தொடரில் நடிக்க ரூ 4 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லிஸ்டில் 1 இடத்தை பிடித்து இருக்கிறார் சமந்தா. இவர், இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்க்காக நடிகை சமந்தா ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்தாக தகவல் வெளிவந்துள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...