5 18
சினிமாசெய்திகள்

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

Share

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தெலுங்கு திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டாப் 10 படங்கள் குறித்து பட்டியல் வெளிவரும். அந்த வகையில் தற்போது வசூலில் பட்டையை கிளப்பிய தெலுங்கு படங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்திய சினிமாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு பிறகு, வசூலில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும், திரையுலகினராக தெலுங்கு திரையுலகம் விளங்கி வருகிறது.

பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, கல்கி என தொடர்ந்து பல படங்கள் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன.

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்களின் பட்டியலை தொடர்ந்து, தற்போது தெலுங்கு படங்கள் என்னென்ன, எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்று பாருங்க.

புஷ்பா 2 – ரூ. 1110+ கோடிக்கும் மேல்
கல்கி – ரூ. 1110 கோடி
தேவரா – ரூ. 450 கோடி
ஹனுமான் – ரூ. 300 கோடி
குண்டூர் காரம் – ரூ. 190 கோடி
டில்லு ஸ்கொயர் – ரூ. 130 கோடி
லக்கி பாஸ்கர் – ரூ. 110 கோடி
சரிபோதா சனிவாரம் – ரூ. 100 கோடி
KA – ரூ. 40 கோடி
நா சாமி ரங்கா – ரூ. 35 கோடி

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...