24 66582780a20d3
சினிமாசெய்திகள்

இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ

Share

இந்த வாரம் OTT-யில் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ்.. லிஸ்ட் இதோ

கொரோனா காலகட்டத்திற்கு பின் OTT-யின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. இந்திய சினிமாவிலும் வாரத்திற்கு ஒன்று அல்லது அதற்கும் மேல் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் வெளியாகி வருகிறது.

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெப் சீரிஸ் மற்றும் படங்கள் OTT-யில் வெளிவருவது வழக்கம் தான்.

திரையரங்கில் படத்தை பார்க்க காத்திருக்கும் பல கோடி ரசிகர்களை போல், OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்க்கவும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமானோர் உண்டு.

அப்படி OTT-யில் வெப் சீரிஸ் மற்றும் படங்களை பார்த்து வார இறுதியை கழிக்கும் ரசிகர்களுக்காக தான் இந்த பதிவு. இந்த வாரம் வெளிவரவிருக்கும் வெப் சீரிஸ் குறித்து பார்க்கலாம் வாங்க.

ஒரு நொடி (தமிழ்) – Aha
ஸ்ரீரங்க நீதுலு (தெலுங்கு) – Aha
பஞ்சாயத்து S3 (இந்தி) – Prime
இல்லீகல் S3 (இந்தி) – Jio Series
ஹவுஸ் ஆஃப் லைஸ் (இந்தி) – Zee5
ராமண்ணா யூத் (தெலுங்கு) – Etv Win
சுதந்திர வீர் சாவர்க்கர்(இந்தி) – Zee5
உப்பு புலி காரம் (தமிழ்) – Hotstar Series
எரிக் (English) – Netflix Series
Eileen (English) – Jio Cinema
ஏ பார்ட் ஆஃப் யூ (Swedish) – Netflix
கலர்ஸ் ஆஃப் ஈவில் (Polish) – Netflix
தேத் பிகா ஜமீன் (இந்தி) – Jio Cinema
ரைசிங் வாய்சஸ் (Spanish) – Netflix
தி லாஸ்ட் ரைபிள்மேன் (English) – Jio Cinema
விக்டர் பிரிங்ட்ஸ்(German) – Netflix Series
தி லைஃப் யூ வான்டெட் (Italian) – Netflix Series
லம்பர்ஜாக் தி மாஸ்டர் (Japanese) – Netflix

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...