தமிழ் சினிமாவில் ரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மீராஜாஸ்மின்.இதனையடுத்து
பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்த மீராஜாஸ்மின், மலையாள சினிமாவில் இவர் கொடிக்கட்டி பறந்தார், அதோடு தேசிய விருதே வாங்கினார்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் பிரவேசிக்கும் மீராஜாஸ்மின் தோற்றம் எப்படி இருக்கிறது..
இதோ புகைப்படம்!