list of top 10 richest film directors in world 170134374500 683b1f40e8f7b
சினிமாசெய்திகள்

95 வயதில் Come Back கொடுத்த இயக்குநர்..! ஆரம்பமாகும் அடுத்த அத்தியாயம்.! முழுவிபரம் இதோ!

Share

திரையுலக வரலாற்றில் திறமை, தீவிரம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றார் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood). 95 வயதான இவர், தற்போது புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருப்பது சினிமா உலகையே அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றது.

2024ம் ஆண்டு, அவரது இயக்கத்தில் வெளியான ‘Juror 2’ திரைப்படம், அவரின் கடைசிப் படம் என சொல்லப்பட்டது. அந்தப் படம் Warner Bros. நிறுவனம் தயாரித்த, நீதிமன்ற மற்றும் சைக்கலாஜிக்கல் டிராமா கதைமாதிரியாக அமைந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து தன்னுடைய இயக்கப் பயணத்தை முடிக்க நினைத்தவர், தற்போது “ start camera action” என்று முடிவு செய்துள்ளார்.

ஹாலிவூட் தரப்பில் வெளியாகும் தகவலின்படி, க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தற்போது ஒரு புதிய திரைக்கதை வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். திரைப்படத்தின் தலைப்பும், நடிகர் பட்டியலும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
wor
செய்திகள்இந்தியா

ஜார்க்கண்டில் ஏர் அம்புலன்ஸ் விமானம் விழுந்து விபத்து! – காட்டில் நொருங்கிய விண்கலம்; ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லி நோக்கி ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் அம்புலன்ஸ் (Air...

vijai
செய்திகள்இந்தியா

ஸ்டாலின் vs விஜய்: சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘நேரடிப் போர்’ என அதிரடி முழக்கம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்,...

image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...