24 66bdad6e66704 1
சினிமா

தங்கலான் முதல் நாள் மொத்த வசூல்! தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Share

தங்கலான் முதல் நாள் மொத்த வசூல்! தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நேற்று தங்கலான் படம் ரிலீஸ் ஆனது. சுதந்திர தினம் விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது.

விக்ரம் மற்றும் மாளவிகா ஆகியோரின் நடிப்பு பாராட்டுகளை பெற்றாலும், குழப்பமான கதை, பல இடங்களில் தொய்வு என படம் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கலான் படம் உலகம் முழுக்க முதல் நாளில் வசூலித்த தொகையை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

26.44 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

Share
தொடர்புடையது
07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...

30
சினிமாபொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது சூர்யா 46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்: டைட்டில் லீக் ஆனது!

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான சூர்யா 46 படத்தை வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார். வாத்தி,...

25
சினிமாபொழுதுபோக்கு

BRIT விருதுகளில் வரலாற்று சாதனை: சிறந்த சர்வதேச பாடலாக ரோஸின் “APT” தேர்வு!

BRIT விருதுகள் 2026 இல் சிறந்த சர்வதேச பாடலுக்கான விருதை ரோஸ் (Rosé) வென்றது, வெளிநாடுகளில்...