tamilni 100 scaled
சினிமாசெய்திகள்

நடிகர் விஜய் தொடங்கிய புதிய அரசியல் கட்சி.., ரஜினிகாந்த் கூறியது என்ன?

Share

நடிகர் விஜய் தொடங்கிய புதிய அரசியல் கட்சி.., ரஜினிகாந்த் கூறியது என்ன?

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் தொடங்கிய கட்சி தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்தது.

இந்நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியிருப்பதாக நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டார்.

குறிப்பாக அவர் தனது அறிக்கையில், “வரும் 2026 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்று கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரமுகர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், “புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...