24 6651c4f5488b0
சினிமாசெய்திகள்

தளபதி 69 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!! யார் தெரியுமா?

Share

தளபதி 69 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்!! யார் தெரியுமா?

தளபதி 69 தான் விஜய்யின் கடைசி படமாக இருக்கபோகிறது என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இதனால் விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தீரன், துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் ஹெச் வினோத் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் கதை அம்சம் அரசியலை மையப்படுத்தி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் இந்த படத்தில் பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்த்து.

இந்நிலையில் தளபதி 69 படத்தில் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...