24 663b0441d58a9
சினிமாசெய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிகோங்க, கெஞ்சிய ரசிகர்!! ஷாக் ஆகிய தன்யா ரவிச்சந்திரன்

Share

என்ன கல்யாணம் பண்ணிகோங்க, கெஞ்சிய ரசிகர்!! ஷாக் ஆகிய தன்யா ரவிச்சந்திரன்

பிரபல மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானார் தன்யா ரவிச்சந்திரன்.

இவர் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான “பலே வெள்ளையத்தேவா” என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இப்படத்தை அடுத்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ரசவாதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் தன்யா ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம், வித்தியாசமான முறையில் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தன்யா, ஒருவர் என்னிடம் அக்கா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? என்று சொன்னார். அது எனக்கு புரியவில்லை, சம்பந்தமே இல்லாமல் இரண்டும் இடிக்கிறதே என்று யோசித்தேன் என தன்யா ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...